ஜாதிக்காயின் நன்மைகள்..!
- ஜாதிக்காயை சந்தனத்துடன் சேர்த்து கலந்து தழும்புகள்,கரும் புள்ளிகளின் மீது தடவி வர அனைத்தும் மறையும்.
- கடுமையான பல் வலி இருக்கும் இடத்தில் ஜாதிக்காய் எண்ணெய் 2 சொட்டு விட்டால் பல் வலி குணமாகும்.
- இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சூடான பாலில் அரை ஸ்பூன் ஜாதிக்காய் பொடியை கலந்து குடித்து வர இரவில் நன்றாக உறங்குவீர்கள்.
- நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.
- ஜாதிக்காய் பொடி சிறு அளவில் உண்டுவர உடலில் இருக்கும் வெப்பம் குறையும்.
- ஜாதிக்காய் இரைப்பை மற்றும் ஈரல் ஆகியவற்றுக்கு பலமளிக்கிறது.