ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வைத்த ட்விஸ்ட்..!!
கிரிக்கெட் வீரர்கள் பேட்டிங் செய்யும் போது காயம் ஏற்படக் கூடாது என்பதற்காக கழுத்தை பாதுகாக்கும் உபகரணத்தை அனைத்து கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் பயன் படுத்துவது அவசியம்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சில விதிகளை கட்டாயமாக்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி நேற்றைய முன்தினம் நடைபெற்றது.
அப்போது கேமரூன் கிரீனுக்கு காயம் பேட்டிங் செய்யும் பொழுது காயம் ஏற்பட்டுள்ளது. பேட்டிங் செய்யும் பொழுது கழுத்து பகுதியில் அணிய வேண்டிய பாதுகாப்பு உடையை அவர் அணியாமல் விட்டதாகவும்.., அதனால் தான் அவருக்கு காயம் எற்படுள்ளதகவும் கிரிகெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்காக சில நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின் விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.
Discussion about this post