Saturday, May 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஆசிய வீரர்களுக்கு  அடித்துள்ள ஜாக்பாட்..!! பரிசு தொகை மட்டும்  எவ்வளவு தெரியுமா..?  

இதில் பதக்கப்பட்டியலில் முதல்முறையாக 100-ஐ தாண்டி சரித்திரம் படைத்த  இந்தியா 28 தங்கம்,  38 வெள்ளி,  41 வெண்கலம்  என்று மொத்தம் 107  பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது

by logeshwari
October 9, 2023

ஆசிய வீரர்களுக்கு  அடித்துள்ள ஜாக்பாட்..!! பரிசு தொகை மட்டும்  எவ்வளவு தெரியுமா..?  

 

 

ஆசிய விளையாட்டின் ஆக்கி போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு இந்திய ஆக்கி கூட்டமைப்பு பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

19-வது  ஆசிய  விளையாட்டு போட்டி கடந்த மாதம் 23- ஆம் தேதி  சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கியது. 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்து 407 வீரர், வீராங்கனைகள் 40 வகையான போட்டிகளில் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் 661 வீரர்கள் கலந்துகொண்ட இப்போட்டியானது 15 நாட்களாக  நடைபெற்ற நிலையில் நேற்று நிறைவடைந்தது.

இதில் பதக்கப்பட்டியலில் முதல்முறையாக 100-ஐ தாண்டி சரித்திரம் படைத்த  இந்தியா 28 தங்கம்,  38 வெள்ளி,  41 வெண்கலம்  என்று மொத்தம் 107  பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது

இதில் ஆக்கி போட்டியில் இந்தியா, ஆண்கள் பிரிவில் தங்கப்பதக்கம் மற்றும்  பெண்கள்  பிரிவில்  வெண்கல பதக்கம் வென்று அசத்தியது.

இதையடுத்தும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு  பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்திய ஆக்கி கூட்டமைப்பு பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

அதன்படி  தங்கப்பதக்கம்  வென்ற இந்திய ஆண்கள் அணியின் ஒவ்வொரு  வீரருக்கும் தலா 5 லட்சமும்,  ஊழியர்களுக்கு  தலா 2 புள்ளி 50 லட்சமும்  பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது.

மேலும் வெண்கல பதக்கம் வென்ற இந்திய பெண்கள் அணியின் ஒவ்வொரு வீராங்கனைக்கும்  தலா 3 லட்சமும், ஊழியர்களுக்கு  தலா  1 புள்ளி 50 லட்சமும் பரிசுத்தொகையாக  அறிவித்துள்ளது.

Tags: #Breaking News#Madhimugam#Madhimugam News#today News#World Newsஆசிய விளையாட்டின் ஆக்கி போட்டிபிரதமர் மோடி வாழ்த்துமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்விளையாட்டு போட்டி
ADVERTISEMENT

Related Posts

விளையாட்டு

ஆண்டு வருமானம் ரூ. 2,356 கோடி : விளையாட்டு வீரர்களில் ரொனால்டோ முதலிடம்

Madhimugam Post

விராட் கோலி கிரிக்கெட்டில் சம்பாதித்தது எத்தனை கோடி?

விளையாட்டு

‘பிரபல கிரிக்கெட் வீரர்கள் நிர்வாண படத்தை அனுப்பினர் ‘- அதிர வைத்த சஞ்சய் பாங்கரின் திருநங்கை மகள்

Next Post

அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! தங்கம் வாங்க இதுவே சரியான  நேரம்..!!  

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

Trending News

18 ஆண்டுகளுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள்…அதையும் பறிக்க பார்த்த எமன்

பயணிகள் உயிருக்கு இவ்வளவுதான் மரியாதையா?- இண்டிகோவுக்கு அனுமதி மறுத்த பாக்.

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.