அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்..!!
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 42,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது..
மேலும், கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,365 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் ரூபாய் உயர்ந்து, 75 ரூபாய் 50 காசுகளுக்கும்,
ஒரு கிலோ வெள்ளியின் விலை 75 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..