Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அசத்தலான டிப்ஸ்…!!

வைட்டமின் சி வைட்டமின் ஏ மற்றும் பி6 மாங்கனி ஸ் போன்றவை இதில் நிறைந்துள்ளன.

by logeshwari
December 9, 2024

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அசத்தலான டிப்ஸ்…!!

 

 

 

 

உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 11 ஆரஞ்சு நிற உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க

பப்பாளி

இந்தப் பழத்தில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், வைட்டமின்கள் சி மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. இது செரிமானத்திற்கு உதவும் மற்றும் வீக்கத்தையும் குறைக்கும் .

பட்டர் நட் ஸ்குவாஷ்

வைட்டமின் ஏ மற்றும் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள இந்த பழத்தை சாப்பிட்டால் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் மற்றும் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்தும்.

கோல்டன் பெர்ரி

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வைட்டமின்கள் சி& ஏ மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளால் நிரம்பியுள்ளன. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பளபளப்பான சருமத்தையும் மேம்படுத்தும்.

மாம்பழம்

மாம்பழங்களில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது இவை இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சர்ம ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

இனிப்பு உருளைக்கிழங்கு

வைட்டமின் ஏ மற்றும் சி நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிரம்பிய இனிப்பு உருளைக்கிழங்கு செரிமானத்தை மேம்படுத்தும் அதை போல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

ஆரஞ்சு நிற குடைமிளகாய்

வைட்டமின் சி வைட்டமின் ஏ மற்றும் பி6 மாங்கனி ஸ் போன்றவை இதில் நிறைந்துள்ளன.

பெர்ஸிம்மோன்

நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் மாங்கனிஸ் அதிகம் உள்ளதால் இது செரிமானத்தை மேம்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

ஆப்பிரிக்காட்

இந்தப் பழங்கள் வைட்டமின் ஏ, சி நார்ச்சத்து இருப்பதால் கண் ஆரோக்கியத்தையும் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

ஆரஞ்சு

இந்த சிட்ரஸ் பழங்கள் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் தோல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

கேரட்

பீட்டா கரோட்டின் நிறைந்த இது உடல் வைட்டமின் ஏ ஆக மாற்றுகிறது. கண் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும் சில புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

பூசணி

பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள பூசணி ஆரோக்கியமான பார்வையை ஊக்குவிக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Tags: #MADHIMUGAM HEALTH TIPSஆரோக்கிய உணவுகள்ஆரோக்கிய குறிப்புகள்ஆரோக்கிய தகவல்கள்ஆரோக்கியமான வாழ்க்கைக்குஉடல் ஆரோக்கியம்
ADVERTISEMENT

Related Posts

Chance of rain for 6 days in Tamil Nadu
சினிமா

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

ஆரோக்கியம்

ஒரே ஆண்டில் 1.40 கோடி ஏசி இந்தியாவில் விற்பனை

ஆரோக்கியம்

வாடிய மாமரக்கிளை ஒரு பாக்கெட் ரூ.500 : என்ன இது குறளி வித்தையா இருக்குது ?

Next Post

டங்ஸ்டன்  திட்டம் நிறைவேற்ற விடமாட்டோம்..!! முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம்..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.