ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அசத்தலான 5 டிப்ஸ்..!!
உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள வேண்டும் என்ற ஆசை, அனைவருக்கும் இருக்கும்.
ஆனால் சில தவறான உணவு பழக்கம் நம் உடலை கெடுத்துவிடும், அவற்றை சரி செய்ய.., சில உணவு பொருட்களை சேர்த்து கொண்டாலே போதும்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அசத்தலான அஞ்சு டிப்ஸ்..
தர்பூசணி : தர்பூசணியில் பொட்டாசியம், மற்றும் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதயம் சம்மந்தமான நோய்கள் குறையும்.
ஆரஞ்சு : தினமும் ஒரு ஆரஞ்சு எடுத்துக் கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
பீட்ரூட் : தினமும் காலை பீட்ரூட் ஜூஸ் குடிப்பது உடலில் ரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.
பாதம் : தினமும் காலை வெறும் வயிற்றில் ஊற வைத்த பாதம் எடுத்துக் கொண்டால் புரதச் சத்துக்கள், அதிகரிக்கும்.
ஸ்ட்ராபெரி : தினமும் ஐந்து ஸ்டாராபெரி பழம் அல்லது ஒரு ஸ்ட்ராபெரி ஜூஸ், எடுத்துக் கொண்டால், சருமம் மிக அழகாகவும், பொலிவுடனும் இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கியமான குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள, தொடர்ந்து படித்திடுங்கள்..
– வெ.லோகேஸ்வரி