காண கண்கோடி வேண்டும்.. ஸ்ரீ சனி பகவான் ஆலயத்தில் இன்று..!!
திருநள்ளாரில் நவராத்திரியை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் நவராத்திரி 2ம் நாளில் அம்பாள் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
காரைக்காலை அடுத்துள்ள உலக புகழ்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் நவராத்திரி 2ம் நாள் அம்பாள் சிவ பெருமானை பூஜிக்கும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நவராத்திரியை முன்னிட்டு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீபிரணாம்பிகை தாயார் சிவ பெருமானை பூஜிக்கும் சிவபூஜை அலங்காரத்திற்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீலஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..