சனிபகவான் பிடியில் இருந்து விடுபட இவரை வணங்குங்கள்..!!
சனிக்கிழமை அன்று ஆஞ்சிநேயருக்கு விரதம் இருப்பது மிகவும் சிறப்பு மிக்கது.
கிரக தோஷம் இருப்பவர்கள்.., வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டால், சனிபகவான் பிடியில் இருந்து விடுபடலாம்.
ஆஞ்சநேயர் பக்தர்களை சனிபகவான் தீண்டுவதில்லை..
ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் காத்து, கருப்பு.., பிடியில் இருந்து விடுபடலாம்.., கண் திருஷ்டி மேலே விழுகாது.., பில்லி சூனியம் எதுவும் நெருங்காது..
சனிதோஷம் நீங்க இந்த திருத்தலம் செல்ல மறக்காதீங்க..
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள.., தொடர்ந்து படித்திடுங்கள்.