சனிதோஷம் நீங்க செல்ல வேண்டிய கோவில்..!!
சனிதோஷம் நீங்க நாகப்பட்டினத்தில் உள்ள திருமருகலில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டும். அகழி நான்கு புறமும் சூழ்ந்திருக்கும் இக்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வந்தால், சனிதோஷம் நீங்கும்.
மேலும் நீங்கள் வீடு கட்டும் நபராக இருந்தால்.., சனிதோஷம் ஏற்பட்டு இருந்தால் தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். இக்கோவிலுக்கு சென்று வேண்டி வழிபட்டால் தடை நீங்கி விடும்.
ஒரு சிலருக்கு திருமண தடைகள் தள்ளி கொண்டே போகும்.. அதற்கும் சனிதோஷம் ஒரு காரணமாக இருக்கும். சனிதோஷசத்தால் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள். பெரும்பாலும் இக்கோவிலுக்கு வந்து தான் பரிகாரம் செய்து விட்டு செல்வார்கள்.
பரிகாரம் செய்து விட்டு சென்ற பின் சில தினங்களிலேயே திருமணம்.., வரன் தேடி வரும் என்பது ஐதீகம்..
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..