Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“ஆண்களுக்கு ஏன் பாலின சோதனை இல்லை” வீராங்கனை சாந்தி கேள்வி..!! எம்.பி.கனிமொழி பதிவு..!!

பதக்கம் இல்லாதவருக்கு பணமும் பதவியும் கொடுப்பதா..? என கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு கலைஞர் கருணாநிதி., ஓடியது அந்த கால்கள் தானே என கூறி வீராங்கனை சாந்திக்கு அரசு பதவியும் பணமும் வழங்கியுள்ளார்....

by logeshwari
August 9, 2024

“ஆண்களுக்கு ஏன் பாலின சோதனை இல்லை” வீராங்கனை சாந்தி கேள்வி..!! எம்.பி.கனிமொழி பதிவு..!!

 

 

 

வீராங்கனை  சாந்தி :

கடந்த 2006ம் ஆண்டு தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை சாந்தி. ஆசியாவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.., அப்போது உச்சபட்ச விளையாட்டரங்கில் பாலின சோதனை நடத்தப்பட்டு தோல்வியடைந்ததற்காக சாந்தி அவர்களது பதக்கம் பறிக்கப்பட்டு வெளியேற்றம் செய்யப்பட்டார்..

இன்று வினேஷ் போகத்திற்காக நடந்துள்ள இந்த துயரம் தற்போது இந்தியர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.., இது போன்ற சம்பவம் 18 ஆண்டுகளுக்கு முன்பும்   நடந்திருக்கிறது..,  இந்த குழப்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் பரிசு அறிவித்திருந்தது.

வீராங்கனை சாந்தி

 

முதலமைச்சர் கருணாநிதி :

அப்போதைய முதலமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதி தலைமைச் செயலகத்தில் சாந்தியை  பாராட்டி அரசு பதவியும்., பணமும் தர இருந்தார்.., அப்போ அங்கிருந்த சிலர் சாந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவலை முதலமைச்சர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளனர். அப்போது அங்கிருந்த  அமைச்சர்கள் பதக்கம் இல்லாதவருக்கு பணமும் பதவியும் கொடுப்பதா..? என கேள்வி எழுப்பினர்.

ஆனால் அதற்கு கலைஞர் கருணாநிதி., ஓடியது அந்த கால்கள் தானே என கூறி வீராங்கனை சாந்திக்கு அரசு  பதவியும் பணமும்  வழங்கியுள்ளார்…. 18 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.., இதற்கு கனிமொழி எம்பி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..

இமானே கெலிஃப்பை :

அல்ஜீரியா நாட்டு குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப்பை ஆதரித்து சில தினங்களுக்கு முன் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், “தலை நிமிர்ந்து நிற்கும்  பெண்களின்  பெண்மை  எப்போதுமே  கேள்விக்குறியாகவே இருக்கும்.

எங்கள் தடகள வீராங்கனை சாந்திக்கும் இப்போது இமானே கெலிஃப் ஆகிய உங்களுக்கும் அப்படிதான். உங்களின் வலிமையும் உறுதியும் எங்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது” என பதிவிட்டிருந்தார்.

வினேஷ் போகத் :

உண்மையிலேயே இந்தியனாக எல்லோரும் வருத்தப்படக்கூடிய விஷயம். இந்திய நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பதக்கம் தவறிவிட்டது. இது மிகப் பெரிய இழப்பு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு செய்திகளை சொல்கிறார்கள் உண்மை நிலவரம் என்னவென்று தெரியவில்லை” என சாந்தி வருத்தத்தோடு தெரிவித்தார் .

இதுகுறித்து வீராங்கனை சாந்தி சொல்லவருவது என்னவென்றால்.., அன்று தமிழ்நாட்டு வீராங்கனைகளுக்கு குரல் கொடுத்ததும் இன்று வீரர்களுக்காக தனது ஆதங்கத்தை தமிழக அரசு மட்டுமே வெளிப்படுத்துகிறது. எனவே இந்திய வீர்களுக்காக நடக்கும் இந்த அநீதிகளுக்கு ஒன்றிய அரசு உடனே குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்..

Tags: PARIS OLYMPICதமிழக வீராங்கனை சாந்திதிமுக எம்.பி. கனிமொழிபாலின சோதனைவீராங்கனை இமானே கெலிஃப்பைவீராங்கனை வினேஷ் போகத்
ADVERTISEMENT

Related Posts

விளையாட்டு

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

விளையாட்டு

முதல் முறையாக ஐபில் கோப்பையை வென்ற ஆர்.சி.பி அணியின் உரிமையாளர் யார்?

விளையாட்டு

9 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தில் ஆர்.சி.பி… 2016ம் ஆண்டு இறுதியில் நடந்தது என்ன?

Next Post

ஒரு நொடி வாழ்க்கை தி க்ரைம் – பகுதி – 9

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.