Wednesday, July 2, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ரோஹித் சர்மா செய்தது ரொம்ப தப்பு..!! ஆத்திரமான யுவராஜ் சிங்..!! உலககோப்பை  ஜெயிப்போம் என்ற நம்பிக்கையே இல்ல சொன்ன சிறந்த  பந்து வீச்சாளார்..?

"ஆசியக் கோப்பையை வெல்வதால் உலகக் கோப்பையை வெல்வதற்கான எந்த உத்தரவாதமும்  இல்லை.  இருப்பினும், இந்தியா நல்ல ஃபார்மில் இருப்பதையே  இது உணர்த்துகிறது" என இந்தியாவுக்கு எச்சரிக்கை  ஒன்றையும் கொடுத்துள்ளார்  யுவராஜ்.,

by logeshwari
September 30, 2023

ரோஹித் சர்மா செய்தது ரொம்ப தப்பு..!! ஆத்திரமான யுவராஜ் சிங்..!! உலககோப்பை  ஜெயிப்போம் என்ற நம்பிக்கையே இல்ல சொன்ன சிறந்த  பந்து வீச்சாளார்..?

 

 

இந்திய அணித் தேர்வில் கேப்டன் ரோஹித் சர்மா செய்த தவறை சுட்டிக் காட்டி  இருக்கிறார்   முன்னாள்   வீரர் யுவராஜ் சிங்.

2023 உலகக்கோப்பை போட்டி  இன்னும்  சில   நாட்களில்  தொடங்க இருக்கும் நிலையில் தற்போது  பயிற்சிப் போட்டிகள்  நடைபெற்று வருகிறது.  இந்த  சூழலில்,  ரோஹித்  சர்மா அணித் தேர்வில் செய்த தவறை  சுட்டிக்  காட்டி  இந்திய  அணிக்கு  எச்சரிக்கை கொடுத்துள்ளார் யுவராஜ் சிங்.

“யுஸ்வேந்திர சாஹலை“ அணியில் இருந்து   நீக்குவது   தவறான   ஒரு  முடிவாக இருக்கிறது. வேதனையளிக்கும்  ஒரு   முடிவாகவும்  இருக்கிறது. குறைந்தபட்சம் அவரை அணியில் மாற்று  வீரராக கூட  வைத்திருக்கலாம்.

குல்தீப்

ஒரு  லெக்   ஸ்பின்னர்  (குல்தீப்)   உங்களுக்கு   எப்போதும்   விக்கெட்டுகளை வீழ்த்துபவர்.  குல்தீப்  அற்புதமான வீரராக  செயல்பட்டு  வருகிறார்.  ஆனால்  சாஹல் டர்னிங் டிராக்குகளிலும், மெதுவான  பிட்ச்களிலும்  ஆபத்தானவராக  இருக்கக்  கூடிய  ஒருவர்.  ஹர்திக்   மூன்றாவது  வேகப்பந்து  வீச்சாளர்  அனைவரின்  தேவையையும்  பூர்த்தி செய்பவர்  யுஸ்வேந்திர சாஹலை அணியில் தேர்ந்தெடுத்திருக்கலாம்,  என  யுவராஜ் சிங்  தனது  ஆதங்கத்தை  வெளிபடுத்தியுள்ளார்..

உலக கோப்பை  வெல்வோம்  என நம்பிக்கை இல்லை :  

ஹர்திக் பாண்டியா

ஹர்திக்  பாண்டியா   இருப்பதால்   மூன்றாவது   வேகபந்து  வீச்சாளர் அணிக்கு  தேவை  இல்லை.  அதற்கு  பதிலாக  சாஹலை ஆட வைக்கலாம்  என  யுவராஜ் சிங்  கருத்து  தெரிவித்துள்ளார்.

மேலும், அவர், “ஆசியக் கோப்பையை வெல்வதால் உலகக் கோப்பையை வெல்வதற்கான எந்த உத்தரவாதமும்  இல்லை.  இருப்பினும், இந்தியா நல்ல ஃபார்மில் இருப்பதையே  இது உணர்த்துகிறது” என இந்தியாவுக்கு எச்சரிக்கை  ஒன்றையும் கொடுத்துள்ளார்  யுவராஜ்.,

Tags: #Madhimugam#Madhimugam News2023 உலகக்கோப்பை போட்டிICC World CupIndia Cricket Teamஆசிய கோப்பைஐசிசி உலக கோப்பைகிரிக்கெட் இந்திய அணியுவராஜ் சிங்.ரோஹித்  சர்மா
ADVERTISEMENT

Related Posts

விளையாட்டு

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

விளையாட்டு

முதல் முறையாக ஐபில் கோப்பையை வென்ற ஆர்.சி.பி அணியின் உரிமையாளர் யார்?

விளையாட்டு

9 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தில் ஆர்.சி.பி… 2016ம் ஆண்டு இறுதியில் நடந்தது என்ன?

Next Post

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.