Sunday, May 18, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கோடைக் காலத்தில் முகம் கருமை நீங்கி, முகம் ஜொலிக்க இத ட்ரைப் பண்ணுங்க..!!!

நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நம்மை அழகுப் படுத்திக் கொள்ள முடியும்

by shanthi
April 27, 2024

கோடைக் காலத்தில் முகம் கருமை நீங்கி, முகம் ஜொலிக்க இத ட்ரைப் பண்ணுங்க..!!!

நம்ம பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் இருக்கும். ஏன் அதற்கான நம்முடைய மெனக்கெடலும் அதிகமாகவே இருக்கும்.

உதாரணமாக முகப் பொலிவிற்காக நாம் பியூட்டி பார்லர் என்று சென்றாலும் அங்கு அது இது என நிறைய பணம் செலவானாலும் சரியான ரிசல்ட் கிடைப்பதில்லை, நம் பணம் வீணாவது மட்டும்தான் மிச்சம்.

இதற்கு பதிலாக நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நம்மை அழகுப் படுத்திக் கொள்ள முடியும்.அந்த வகையில் வீட்டில் இருந்தே எப்படி சருமத்தை ஜொலிக்க வைக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க..

1.முகம் பளபளவென்று மின்ன நாம் தினமும் தூங்கும் முன் சிறிதளவு பாலில் கொஞ்சம் புதினா சாறு கலந்து முகத்தை நல்லா கழுவி விட்டு இதனை தடவி அப்படியே தூங்கிவிட்டு மறுநாள் காலையில் முகத்தை கழுவலாம்.

Pudina Benefits For Skin,முகத்துல தழும்பும் வடுவும் போகவே இல்லையா, புதினாவை  இப்படி யூஸ் பண்ணுங்க, சீக்கிரமே காணாம போகும்! - how mint leaves can help  clear and glowing ...

2.சருமத்தை ஜொலிக்கவைக்க மதிய வேளையில் தயிர்,எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை தலா 1 டீஸ்பூன் வீதம் எடுத்து அதை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து அலச வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் மறையும்.

சாதாரண சருமம் உள்ளவர்களுக்கான பேஸ் பேக் | natural Face Pack normal skin3.வெள்ளரிக்காய் மற்றும் கேரட் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சாறை தினமும் முகத்தில் தடவி காயவிட்டு கழுவி வர முகம் பளிச்சென மாறும். அதுமட்டுமில்லாமல் அந்த சாறை உள்ளுக்கும் குடிக்கலாம்.

முகம் வெளுக்க வெள்ளரிக்காய் மாஸ்க்.. ரிசல்ட் ஒரு வாரத்தில் தெரியும்!

4.ஒரு நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக கைகளால் மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலக்க வேண்டும். இதனை முகத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து கழுவி வர முகம் மென்மையாகவும் கரும்புள்ளிகள் அகன்றும் காணப்படும்.

சருமத்திற்கும் இயற்கையான பளபளப்பை கொடுக்கும் வாழைப்பழ ஃபேஸ் பேக் !!

5. பச்சரிசி மாவு, கஸ்தூரி மஞ்சள், தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை தலா ஒரு டீஸ்பூன் எடுத்து கலந்துக் கொள்ளவும். அந்த பேக்கை முதலில் அப்ளை செய்து காயவிட்டு கழுவ வேண்டும். வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து பயன்படுத்தி வர இக்கோடையில் முகம் கருத்து போவதை தவிர்க்கலாம்.

லேடீஸ் ஸ்பெஷல்! வேண்டாத ரோமங்களை அகற்ற எளிமையான வழிகள்!

 

Tags: #Beautyskinglowing skinSkin Glowகோடைவெயில்சரும அழகுசரும பராமரிப்புமுக கருமை நீங்கவெயில் காலத்தில் சரும பராமரிப்பு
ADVERTISEMENT

Related Posts

Best Home Remedies for Hair Growth 2025
ஆரோக்கியம்

உங்கள் முடி வேகமா வளரணுமா? இந்த 5 பொருட்கள் போதும்!

அழகு

பனிக்காலம் வந்துடுச்சா..கண்டிப்பா இதை ட்ரை பண்ணுங்க..!

அழகு

உங்கள் நெற்றி கருமையாக இருக்கா..? இதோ சூப்பர் டிப்ஸ்..!

Next Post

இந்த பாடலை கேட்காத காதலர்கள் இருக்கவே முடியாது..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.