விஜயலட்சுமி காலில் விழுந்து சீமான் தோற்றுவிட்டார் என வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக வைத்திருப்பது விஜயலட்சுமி சீமான் விவகாரம் தான். நாளை சீமான் காவல்நிலையத்தில் ஆஜாராக இருந்த நிலையில் நேற்றிரவு வளசரவாக்கம் காவல்நிலையத்திற்கு தனது வழக்கறிஞருடன் நேரில் வந்த நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான தனது புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறி காவல்துறையிடம் கடிதம் வழங்கினார்.
இதுக்குறித்து தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
