கொரோனாவை விட இது ரொம்ப ஆபத்தானது..!!
கொரோனா வைரஸ் கடந்த 2020ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை கொரோனா தலைவிரித்து ஆடியது.., கொரோநோவால் ஏராளமானோர் உயிர் இழந்தனர்.
ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரங்களையும் இழந்து தவித்தனர்.., அதை சரி செய்யவே ஓராண்டு ஆனது.., இந்நிலையில் “நிபா வைரஸ்” எனும் புதிய நோய் கேரளாவில் பரவ தொடங்கியுள்ளது.
கொரோனாவை விட “நிபா” வைரசால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக இருக்க கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2-3% விகிதம் வரை மட்டுமே இருந்தது ஆனால், “நிபா வைரஸ்” பாதிப்பால் இறப்பு விகிதம் “40-70%” வரை இருக்கும் என “ஐசிஎம்ஆர்” தெரிவித்துள்ளது.
Discussion about this post