இன்றைய ராசி பலன்..!! குபேரன் வரவு எந்த ராசிக்கு தெரியுமா..?
மேஷம் ராசி நண்பர்களே இன்று நீங்கள் தொழில் முன்னேற்றதிற்காக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.., இன்றைய நாள் உங்களுக்கு அமோகமாக இருக்கும், ஆனால் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் திட்டு வாங்க நேரிடும். பழைய சிக்கல்கள் தீர்ந்தாலும் புதிய சிக்கல்கள் பிறக்கும்.
எனவே இன்றைய நாளில் நீங்கள் விநாயகரை வழிபட்டால் நன்மை பிறக்கும்.
இன்றைய நாள் உங்கள் உறவுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து விடும்.., அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும்.., நாள் முழுதும் சுபிக்க்ஷம் கிடைக்கும்.
புதிய உறவுகள் கிடைக்கும் நாள்.., தொழில் மூலம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
செய்யும் செயலில் அதிக கவனம் தேவை.., இன்று உங்களுக்கு அதிக மறதி நேரிடக்கூடும். யாரிடமும் பணம் கொடுத்து உதவுவதை தவிர்க்கலாம். இன்று நீங்கள் தட்சணா மூர்த்தியை வழிபட்டால் பிரச்சனைகள் தீரும்.
இன்றைய நாள் உங்களுக்கு அமோகமாக இருக்கும், கணவன் மனைவியிடையே இருந்த சண்டைகள் தீரும். பண வரவு அதிகரிக்கும். அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு சுபமான நாள்.
நீங்கள் செய்யும் செயலில் அதிக கவனம் தேவை, எந்த ஒரு புதிய முயற்சியும் மேற்கொள்ள வேண்டாம்.
நீங்கள் செய்யும் செயலில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள், பழைய உறவுகள் உங்களை வந்து சேரும், பழைய சிக்கல்கள் தீர்வு காணும் நாள், வழக்கில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராலாம்.
இன்றைய நாளில் நீங்கள் சிவனை வழிபடுவது சிறந்தது.
இன்று உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும்., வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். இன்று நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் வெற்றியே.
இன்றைய நாளில் நீங்கள் அம்பிகை அம்மனை வழிபட்டால் பண வரவு அதிகரிக்கும்.
இன்று உங்களுக்கு பாராட்டுகள் அதிகரிக்கும். உங்களை சுற்றி உள்ளவர்கள் உங்களை பெருமையாக பேசுவார்கள்.
யோகம் அதிகரிக்கும்.., பழைய கடன்கள் வந்து சேரும் ஆனால் அலுவலகத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கலாம்.
நீங்கள் கிருஷ்ணரை வழிபாடு செய்வது நல்லது.
நீங்கள் நினைத்த செயல் நிறைவேறுவதில் கால தாமதம் ஆகும்.., இன்றைய நாள் முழுதும் அதிக கவனம் தேவை.
உங்களை சுற்றி இருக்கும் முக்கிய உறவுகள் உங்களின் ஆசையை நிறைவேற்றுவார்கள்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..