“கார்த்திகை தீபத் திருவிழா வரும் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது”
திருவண்ணாமலையில் மஹாதீபத் திருவிழா வெகு விமர்சையாக துவங்கியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும் உலகப் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா, வரும் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நவம்பர் 26ஆம் தேதி அதிகாலையில் அண்ணாமலையார் கோயிலின் கருவறையின் முன்பாக பரணி தீபமும், மாலை ஆறு மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் உச்சியில் மாகதீபமும் ஏற்றபட உள்ளது.
ADVERTISEMENT
இந்த நிலையில், கார்த்திகை தீபத்திருவிழா காவல் தெய்வமான துர்ககையம்மன் உற்சவத்துடன் விமரிசையாக துவங்கியது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Discussion about this post