ஆன்லைனில் இவ்வளவு நிதி மோசடி வழக்குகளா..??பாராளுமன்றத்தில் அமைச்சர் பதில்..!!
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கியது. பிரதமர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்றனர். இதில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் ஆன்லைன் ...
Read more