‘எடப்பாடியாரை வணங்கி பேசுகிறேன்’- செங்கோட்டையன் திடீர் மாற்றம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாகச் சொல்லப்பட்டது. இதனால், செங்கோட்டையன் செயல்பாடுகளை குறித்து வைகைச்செல்வன் உள்ளிட்டோர் விமர்சித்து ...
Read more