பிளாட்பார்மில் சிக்கிய மாணவி..!! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!
ஆந்திர மாநிலத்தில் வசித்து வரும் சசிகலா என்பவர் ரயில் பெட்டிக்கும் பிளாட்பார்மிற்கும் இடையில் சிக்கினார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ...
Read more