நகச்சொத்தை உண்டாவதை தடுக்க சில டிப்ஸ்..!
-
கால் நகங்களை அடிக்கடி வெட்டு சிறியதாக வெட்டி விட வேண்டும்.
-
கால்களில் ஏற்ப்படும் ஈரப்பதத்தை தடுக்க சாக்ஸ் அணிவதை அடிக்கடி மாற்ற வேண்டும்.
-
ஈரப்பதத்தை உறிஞ்சும் சாக்ஸ் அணிய வேண்டும். கால்களை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்திருக்க வேண்டும்.
-
பாதங்களை மூடி இருக்கும் காலணிகள் நீண்ட நேரம் அணிவதை தவிர்க்க வேண்டும்.
-
நகங்களை வெட்டும் போது மற்றவர்கள் பயன்படுத்திய கட்டரை நன்றாக சுத்தம் செய்து பின் பயன்படுத்த வேண்டும்.
-
ஈரம் மற்றும் சூடான பாதையில் வெறும் கால்களில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.
-
நகங்களின் நிறத்தில் சிறிது மாற்றம் இருந்தாலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)