தூங்காமல் இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்..!! இதே தவறை இனி நீங்க பண்ணாதீங்க மக்களே…!!
நம்ம மனுசுல நிம்மதினு ஒன்னு இருக்கா..? இல்லையானு தூக்கத்தை வச்சே சொல்லிருலாம். காரணம் என்ன என்றால் நமது உடலில் எதாவது பிரச்சனை இருந்தான் தூங்காமா இருப்போம்..
இப்படி நம்ம நல்ல தூங்கமா இருந்தா என்ன என்ன பிரச்சனை என்று வாங்க பார்க்கலாம் வாங்க..
1. இரவு நேரத்தில் ரொம்ப நேரம் விழித்திருந்தால் பசி உணர்வு அதிகரிக்கும், அதுமட்டுமில்லாமல் உடல் எடை கூடும் என்று சொல்லிகிறார்கள்.
2. நமது சரும் ஆரோக்கியத்தை பாதிக்கும். கண்ணுக்கு கீழ் கருவளையம் வர இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுது.
3. சரியா தூங்கவில்லை என்றால் பதற்றம், மன அழுத்தம், இந்த மாதிரி பிரச்சனை கூட வரலாம்.
4. அதேமாதிரி அடுத்த நாள் சுறுப்சுறுப்பா இருக்க முடியாது. இதனால் சோர்வு ஏற்ப்படும்.
5. நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்றும் அத்ற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லிகிறார்கள்.
6.இந்த மதிரி நம்ம தொடர்ந்து தூங்காம இருந்தா கடைசில் இருதய நோய் தொடர்பான பிரச்சனைகள் கூட வரலாம் என்று சொல்லிகிறார்கள்.
நம்மால் முடிந்த அளவுக்கு இரவு நேரத்தில் நல்லா தூங்கி எழுந்திருச்சா நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..