உடலில் உள்ள உறுப்புகள் அஞ்சுவது இதை கண்டுதான்..!
வயிறு – வயிறு அதிக காரமான உணவுகள் மற்றும் அதிக குளிர்ச்சியான உணவுகளை கண்டு பயப்படும்.
சிறுநீரகம் – சிறுநீரகம் மருத்துவரின் அறிவுரை இன்றி சாப்பிடும் வலி மாத்திரைகளுக்கு அஞ்சும்.
கல்லீரல் – கல்லீரல் மது அருந்துவரை கண்டு பயப்படும்.
நுரையீரல் – நுரையீரல் புகைப்பிடிப்பதற்கு பயப்படும்.
கணையம் – கணையம் அதிகபடியான நொறுக்குத்தீனி சாப்பிட பயப்படும்.
இதயம் – அதிக உப்பு நிறைந்த உணவுகளுக்கு இதயம் பயப்படும்.
பித்தப்பை – காலையில் உணவை தவிர்ப்பது.
குடல் – மாமிச உணவுகளை உட்கொள்ள குடல் பயப்படும்.
கண் – கண்ணிற்கு அதிக நேரம் டிவி, மொபைல், கம்பியூட்டர் பார்ப்பதினால் பயம் வருகிறது.