பால் குடிச்சா நீங்களும் ஹீரோயின் போல ஆகிடலாம்..!!!!
ADVERTISEMENT
- பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்புகள் மற்றும் பற்களுக்கு பலம் தரக்கூடியது. ஆனால் பால் குடிப்பது நம்முடைய சருமத்திற்கும் அதிக அளவில் நன்மை செய்கிறது என்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
- பாலில் கால்சியம் , வைட்டமின் டி ஆகிய ஊட்டச்சத்துகள் உள்ளது , இது நம்முடைய சரும அழகிற்கும் மிக முக்கியமானவை.
- பாலில் ரெட்டினால் உள்ளது , இது விரைவில் வயதான தோற்றத்தை தடுக்கிறது.முகப்பரு வருவதை தடுத்து சருமத்தை பொலிவடையச் செய்கிறது.
- பால் பருகுவது சருமத்திற்கு நன்மை என்றாலும் , ஒரு சிலருக்கு பக்க விளைவுகளையும் தரக்கூடியது.
- முகப்பருவிற்கும் பாலுக்கும் தொடர்பு இருப்பதாக ஒருசில ஆய்வுகள் தெரிவிக்கிறது.முகத்தில் பரு தொல்லை இருப்பவர்கள் பால் அதிகம் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- பாலாடை , பால் , வெண்ணெய் ஆகிய பால் பொருட்களை சாப்பிடுவது முகப்பருவிற்கு காரணமான ஆண்ட்ரோஜன் ஹார்மோனை அதிகரிக்கிறது.
- தயிர் போன்ற புளித்த பால் பொருட்கள் , தோல் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.