ஆண்களே! செக்ஸில் உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கா? அப்ப ‘இந்த’ 4 விஷயங்கள ட்ரை பண்ணுங்க…
உடலுறவின் போது தன்னம்பிக்கை என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இது ஆண், பெண் இருவருக்கும் இருக்க வேண்டும். பொதுவாக ஆண்கள் உடலுறவில் ஈடுபடும்போது, பல்வேறு விஷயங்களை நினைத்து பயப்படுகிறார்கள். உடலுறவு என்பது ஓர் அற்புதமான உணர்வு. உடலுறவை ஓர் மகிழ்ச்சி தரும் இன்பமான செயலாக பார்க்காமல், அதை தன் ஆண்மை தன்மையை நிரூபிக்கும் இடமாக பல ஆண்கள் நினைக்கிறார்கள்.
இது தங்கள் துணையை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்வது அல்லது அவர்களுக்கே தாழ்வது மனப்பான்மையை வரவழைக்கலாம். பல ஆண்கள் உடலுறவை நினைத்து சங்கடமாக உணர்கிறார்கள் அல்லது பல காரணங்களால் உடலுறவின் போது தங்கள் செயல்திறனைப் பற்றி பயப்படுகிறார்கள்.
மேலும், தங்கள் உடலை பற்றிய தாழ்வு மனப்பான்மை அவர்களின் பாலியல் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கிறது. இது ஆண்களிடையே குறைந்த தன்னம்பிக்கை இருப்பதை குறிக்கிறது.
ஆண்களே..! உங்கள் சொந்த உடலைப் பற்றி தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல், உங்கள் துணையின் கவனத்தை ஈர்க்கவும், இன்பமான உடலுறவு கொள்ளவும் விரும்பினால், இந்த 5 நிலைகளில் முயற்சி செய்ய வேண்டும்.
1. டாக்கி ஸ்டைல்:
டாக்கி ஸ்டைல் பொதுவாக அனைத்து தம்பதிகளும் விரும்பும் ஓர் நிலை டாக்கி ஸ்டைல். உயரம், அளவு, வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் பிடித்த நிலை. இந்த நிலையில் நீங்கள் விரைவில் உச்சக்கட்டத்தை அடையாலாம்.
இந்த பொசிஷனில், ஆண்கள் தங்கள் ஆண்குறியின் அளவை நினைத்து வருந்த தேவையில்லை. இந்த நிலையை நீங்கள் முயற்சி செய்து இன்பம் பெறலாம். உங்க துணையிடம் இந்த 5 அறிகுறி இருந்தா அவங்களுக்கு நீங்க போரடிக்க தொடங்கிட்டீங்கனு அர்த்தமாம்..
தங்கள் துணையை திருப்திப்படுத்துவதில் நம்பிக்கை குறைவாக உள்ள ஆண்கள், இந்த நிலையில் உடலுறவு கொள்ளத் தொடங்கலாம். இது உங்கள் தாழ்வு மனப்பான்மையை போக்குவதோடு, உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இன்பத்தையும் வழங்கும்.
2. கண்கள் பேசும் நிலை :
முகத்தோடு முகம் பார்க்கும் நிலை, அதாவது கண்ணோடு கண் பார்க்கும் நிலை, பொதுவாக உடலுறவின்போது, முகத்தோடு முகத்தை நேராக பார்க்க தம்பதிகள் கூச்சப்படுகிறார்கள். இது தவறானது. உடலுறவின்போது தங்கள் இருவரும் முகத்தோடு முகம் பார்க்கும்படி இருக்கும் நிலை நெருக்கத்தை அதிகரிக்கும்.
முகத்தோடு முகம் பார்க்கும் நிலையை நீங்கள் முயற்சி செய்யும்போது, அது கண்தொடர்பை அதிகரிக்கும். இது தம்பதிகளுக்கும் நெருக்கத்தையும், இணைப்பையும் அதிகரிக்கும். மேலும், உங்கள் தாழ்வு மனப்பான்மையை குறைத்து, நன்றாக செயல்பட வைக்கும்.
3. கவ் கேர்ள் ஸ்டைல்
கவ் கேர்ள் ஸ்டைல் என்பது மிகவும் பிரபலமாக அறியப்படும் உடலுறவு நிலைகளில் கவ் கேர்ள் நிலையும் ஒன்று. இது தம்பதிகளை விரைவில் உச்சக்கட்டம் அடைய வழிவகுக்கும். எப்போதும் ஒரே மாதிரியே முயற்சி செய்யும் ஆன்கள், கவ் கேர்ள் பொசிஷனை முயற்சி செய்வது, சுவாரஸ்யமான அனுபவமாக மாற்றலாம்.
உடலுறவில் குறைந்த தன்னம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு, இந்த நிலை சரியானது. ஏனென்றால், இந்த நிலைக்கு இருவரும் சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இந்த நிலை தம்பதிகளை நெருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் உணர வைக்கும்.
4. ஸ்டேன்டிங் பொசிஷன் :
ஸ்டேன்டிங் பொசிஷனை பெரும்பலான தம்பதிகள் முயற்சி செய்வதில்லை. இதற்கு காரணம் அவர்களின் உடல்வாகுவாக கூட இருக்கலாம் என்று கூறப்பபடுக்கிறது.
ஆனால், இது தவறான புரிதல். இந்த நிலையை உங்கள் வீட்டின் படுக்கை, சோபா, மேசை அல்லது சமையலறை கவுண்டரில் கூட முயற்சி செய்யலாம். இந்த நிலை தம்பதிகள் இருவருக்கும் புதிய அனுபவத்தையும் இன்பத்தையும் கொடுக்கும்.
நீங்கள் எப்படி இருந்தாலும் இந்த 4 நிலைகள் உங்கள் ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்க உதவும். நீங்கள் எவ்வளவு பலவீனமாக உணர்ந்தாளும் இந்த நிலைகள் உங்களை திருப்தி படுத்தும் …
உங்கள் துணையுடன் ஆரோக்கியமான உறவை வைத்துக்கொள்ள ஆசையா..? அப்போ இதையும் படிங்க
-நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..