வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்..!!
* வெந்தயம் இரும்புச்சத்து நிறைந்த ஒரு ஒரு பொருள்.., இதை உணவில் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை நோயை குணப்படுத்தி விடும்.
* வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்தும்.
* வெந்தயத்தை வறுத்து பொடி செய்து, ஐந்து கிராம் அளவில் தண்ணீரில் கலந்து, தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்டக்கொழுப்பு கரைந்து விடும்.
* பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
* குழந்தை பெற்ற பெண்கள் வெந்தயத்தை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
* சர்க்கரை நோய் உள்ளவர்கள்.., கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.