நம்முடைய பாரம்பரிய அரிசியின் பெருமைள்..!
மாப்பிளை சம்பா அரிசி: ஆண்களுக்கு ஆண்மையை கூட்டும்,நரம்பு மற்றும் உடலுக்கு வலுச்சேர்க்கும்.
கருப்பு கவுனி அரிசி: அந்த காலத்தில் இதை மன்னர்கள் சாப்பிட்டார்கள், இன்சுலின் சுரக்கும், புற்றுநோய் வராது.
காட்டுயானம் அரிசி: புற்றுநோயையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சர்க்கரை வியாதியை சரிச்செய்யும்.
பூங்கார் அரிசி: கர்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பாலையும் கூட்டும்.
காலாநமக் அரிசி: நரம்பு,மூளை,ரத்தம் மற்றும் சிறுநீரகத்தை சரிச்செய்யும்.
கருத்தக்கார் அரிசி: மலச்சிக்கல் மற்றும் மூலநோய்கள் குணமாகும்.
இலுப்பைப்பூசம்பார் அரிசி: திடீர் பக்கவாதத்தையும் குணமாக்கும். கால்வலியை சரிச்செய்யும்.
மூங்கில் அரிசி: எதிர்க்கால மூட்டு வலி மற்றும் முழங்கால் வலியை தடுக்கும்.
அறுபதாம் குறுவை அரிசி: எலும்பு பாதிக்கப்பட்டோருக்கு இது எலும்பை சரிசெய்யும்.
கருங்குறுவை அரிசி: கடுமையான நோய்களையும் குணமாக்கும். அதனால் இழந்த சக்தியை திரும்ப தரும்.
குழியடிச்சான் அரிசி: பாலூட்டும் தாய்மார்களுக்கு இதை சாப்பிடுவதால் தாய்ப்பால் ஊறும்.
தங்கச்சம்பா அரிசி: பற்கள் மற்றும் இதயத்தை இது வலுவாக்கும்.
குடை வாழை அரிசி: இது குடலில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, குடலை சுத்தமாக்கும்.
கார் அரிசி: சருமத்தில் உண்டாகும் தோல் நோய்களை சரிச்செய்யும்.
வாடன் சம்பா அரிசி: தூக்கம் வராதவர்களுக்கு இது தூக்கத்தை தரும்.
நீலச்சம்பா அரிசி: ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களை இது குணமாக்கும்.
தூய மல்லி அரிசி: உடலில் இருக்கும் உள் உறுப்புகளை வலுவாக்கும்.
சீரகச்சம்பா அரிசி: இதி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், அழகைக்கூட்டும்.
சேலம் சன்னா அரிசி: இதை சாப்பிடுவோருக்கு எலும்பு,தசை மற்றும் நரம்புகளுக்கு வலுச்சேர்க்கும்.
கருடன் சம்பா அரிசி: இது இரத்தம்,உடல் மற்றும் மனத்தை சுத்தமாக்கும்.
சூரக்குறுவை அரிசி: உடல் பெருத்து இருக்கிறது என்று வருந்துவோருக்கு இது உதவும்.
பிசினி அரிசி: பெண்களுக்கு ஏற்ப்படும் மாதவிடாய் இடுப்பு வலி குணமாகும்.
கிச்சிலி சம்பா அரிசி: இதில் சுண்ணாம்பு சத்தும் இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது.
வாலான் சம்பா அரிசி: சுகப்பிரசவம் ஆகும் பெண்களுக்கு வயிறு குறைய உதவும். இடுப்பிற்கு வலுவாக அமையும்.