பேரி கற்றாழையின் மருத்துவ பலன்கள்…!
இதில் ஆன்டிஆக்சிடண்ட்ஸ் உள்ளதால் இது வயதான தோற்றத்தை தடுத்து பளப்பளப்பான சருமத்தை கொடுக்கிறது.
இதில் இருக்கும் நீர்ச்சத்து உடலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
தோலில் உண்டாகும் அரிப்பு, தடிப்பு மற்றும் தோல் சிவத்தலை இது தடுக்கிறது.
இதில் உள்ள சி சத்துகள் கொலஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை இளமையாக வைதிருக்கும்.
ஈ சத்துக்களை அதிகமாக பெற்றிருப்பதால் முடி உதிர்தல் மற்றும் முடி அடர்த்தியை தூண்டுகிறது.
இது குறைவான கலோரிகள் மற்றும் அதிகமான ஊட்டச்சத்துகளை பெற்றிருப்பதால் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாக உள்ளது.
இதில் உள்ள நார்சத்து செரிமான பிரச்சனைகளை சரிசெய்து மலச்சிக்கலை தடுக்கிறது.
இதய ஆரோக்கியத்துக்கு உகந்ததாகவும் இரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.