மாம்பழம் சாப்பிடுவதற்கு முன் கண்டிப்பாக ஊற வைக்க வேண்டுமா..?
நமது ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது, மாம்பழம் சாப்பிடுவதற்கு முன் அதனை நீரில் போட்டு வைத்து சாப்பிடுவது. மாம்பழங்களில் உள்ள பைடிக் அமிலம் நமது உடலில் சிங்க், இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உறிஞ்சப்படுகிறதை தடுத்து நிறுத்துகிறது.
மேலும் மாம்பழத்தின் வெளிப்புறத்தில் உள்ள ஆக்டிவ் காம்பவுண்ட் மாம்பழத்தில் உள்ள சத்துக்களுடன் போட்டியிடுகிறது, இதனால் மலச்சிக்கல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்ப்படுகிறது.
சுத்தப்படுத்துதல்
மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் கழுவுவதினால் அதன் வெளிப்பரப்பில் உள்ள பூச்சுக்கொல்லி மற்றும் அழுக்குகள் நீக்கப்படுகிறது.
மாம்பழத்தை வாங்குவதற்கு முன் அழுவாமல் இருப்பதால் சாப்பிடுவதற்கு முன் பழத்தை அலசுவது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
மென்மையாதல்
மாம்பழங்களை இப்படி ஊற வைப்பதினால் இதனுடைய மேல்பரப்பு மென்மையாகி சாப்பிடும் முன் வெட்டுவதற்கு ஈசியாக இருக்கும்.
உறுதியான தோல் கொண்டுள்ள மாம்பழத்திற்கு இது ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.