Thursday, May 22, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நம்ப நாயகன் பொண்ணு என்ன பண்ணாங்கன்னு தெரியுமா..?

உடம்பை   மட்டும்   காட்டுவது  தான்  அழகு என்று  நினைக்காமல்  மனதால் நல்ல எண்ணங்களோடு இன்றைய சினிமாவை கொண்டு செல்லுங்கள் அதனால் நாளைய தலை  முறையினருக்கு   ஓர் நல்வழியாக இருக்கும்.

by logeshwari
April 22, 2024

நம்ப நாயகன் பொண்ணு என்ன பண்ணாங்கன்னு தெரியுமா..?

 

உலக   நாயகனுக்கே மகளா இருந்தாலும் மக்கள் மத்தியில் அவங்களுக்கு அவ்ளோ பேரு இல்ல அப்படின்னு தாங்க  சொல்லனும். முதல் முதலில் நம்ம ரோலெக்ஸ் கூட நடிச்ச படம் நல்ல வரவேற்பு பெற்றது.

அதுக்கு  அப்புறம்  நம்ம  சுள்ளான்  கூட  நடிச்ச  படமும் நல்லாதாங்க இருந்துச்சி. அவங்க எங்க தன்னோட வாய்ப்பை மிஸ் பண்ணாங்கன்னு தெரியல,  அதுக்கு பட வாய்ப்பு கிடைக்காததால்  தன்னோட  உடம்ப  காட்டி தான்  சம்பாதிக்கணும்னு,  தன்னோட சோசியல் மீடியாவில் மிகவும் கிளாமர் போஸ்டர்களை போட்டு நம்ப பசங்களோட மனச எல்லாம் கெடுத்துட்டு இருகாங்க.

Shruti Haasan extremely hot in bra" - Playground

 

இதுக்கு ஒரு முடிவே இல்லையப்பா… நடிகை என்றாலே கவர்ச்சியாக நடிப்பது என்று மாறிவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் நாடு கெட்டு போறதுக்கு முக்கிய காரணமாக இருப்பது சினிமா தான்  என மாறிவிட்டது.

அந்த காலத்து சினிமா பலபேரின் வாழ்க்கைக்கு நல்ல உதாரணமாக திகழ்ந்தது அதற்க்கு எதிர் துருவமாக  இருக்கிறது.   இந்த காலத்து சினிமா. எப்படி எல்லாம் சமூகத்தில் வாழ கூடாது என்பதை நமக்கு படமாக காட்டுகிறது.

ஏன் அப்படி எல்லாம்  காட்டணும்னு  ஒரு நல்ல கதையும் நல்லா கதாபாத்திரமாக இருக்கலாமே,  உடம்பை   மட்டும்   காட்டுவது  தான்  அழகு என்று  நினைக்காமல்  மனதால் நல்ல எண்ணங்களோடு இன்றைய சினிமாவை கொண்டு செல்லுங்கள் அதனால் நாளைய தலை  முறையினருக்கு   ஓர் நல்வழியாக இருக்கும்.

வீணாக   முகத்தின்   மேல்  அறுவை சிகிச்சை என்ற பெயரில் செயற்கை அழகை பண்ணாமல் பெண்ணாக பிறந்த  அனைவரும்  அழகு தான்  அதற்காய்  செயற்கை  முறையில் செய்வது தான் தவறு அது மட்டும் இல்லாமல் மத்தவர்களும் அதற்கு  இரையாக்க  படுகிறார்கள்,  மக்களாகிய   நாம்   தான் அதை புரிந்து கொள்ள  வேண்டும்.

 

-சரஸ்வதி

Tags: #CINEMA GOSSAP#GOSSAP#Madhimugam#MADHIMUGAM GOSSIP#Madhimugam Special
ADVERTISEMENT

Related Posts

சினிமா

நடிகர் சூரி தம்பி திருடினாரா? – கலெக்டரிடம் புகார்

actor vishal marriage date
சினிமா

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

சினிமா

நடிகர் ரஜினிகாந்துடன் கேரள அமைச்சர் சந்திப்பு… பின்னணி என்ன?

Next Post
மாம்பழம்

மாம்பழம் சாப்பிடுவதற்கு முன் கண்டிப்பாக ஊற வைக்க வேண்டுமா..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

Trending News

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.