கர்ப்பப்பையோடு ஒட்டி இருக்கும் சினைப்பை தீர்வு கிடைக்குமா..?
சினைப்பையானது கர்ப்பப்பையோடு ஒட்டி இருப்பதால் மற்றும் வயிற்று வலி ஏற்படாது. சினைப்பையானது கர்ப்பப்பையோடு ஒட்டி இருப்பதற்கான முதல் காரணம், இதற்கு முன் ஏதாவது அறுவை சிகிச்சை நடந்து இருந்தால், இந்த பிரச்சனை ஏற்படும்.
அல்லது ரத்தம் கட்டி இருந்தால் கூட இந்த பிரச்சனை ஏற்படும். இதில் எதாவது ஒன்று தான் சினைப்பை கர்ப்பப்பையோடு ஒட்டி இருப்பதற்கு காரணம்.
ஒருவேளை எண்டோ மெட்ரியாசிஸ் சிஸ்ட் காரணமாக வலி இருக்கலாம். எனவே தான் உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஹார்மோன் மாத்திரை பரிந்துரைப்பார். இந்த மாத்திரைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், ஊசி பயன் படுத்தாலாம்.
கர்ப்பம் தரிக்கிற திட்டம் இல்லை என்றால், உங்கள் மருத்துவரிடம் இதை கட்டாயமாக தெரியப் படுத்த வேண்டும். காரணம் அறிந்து சரியான சிகிச்சை மேற்கொண்டால் மட்டுமே இதில் இருந்து விடுபட முடியும்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post