Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

தொடரில் முன்னிலை பெற்ற இந்தியா..!! இருதரப்பு போட்டிகளில் மாஸ் காட்டும் இந்தியா..!!

by Admin
November 21, 2022

டி 20 உலக கோப்பை தொடரில் இந்தியா அணி அரையிறுதியில் படுதோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது அதை தொடர்ந்து ஹர்டிக் பாண்டிய தலைமையில் நியூ ஸீலாந்து எதிராக விளையாட சுற்றுப்பயணம் சென்றுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் தோல்வி காரணமாக இந்தியா அணியில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கபட்டு வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக ரத்து ஆனது இதை தொடர்ந்து நேற்று இரண்டாம் டி 20 போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது ஆகையால் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா அணி தொடக்க ஆட்டக்காரர்களாக ரிசப் பண்ட் மற்றும் இஷான் கிஷன் இறங்கினர்.Ind vs NZ 2nd T20 Match Highlights: Riding on sensational Suryakumar  Yadav's blistering hundred, India defeats New Zealand by 65 runs | Zee  Business

பண்ட் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடியாக ஆடிய இஷான் கிஷான் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ஷ்ரேயஸ் ஐயர் 13 ரன்களில் வெளியேறினார். பின் களமிறங்கிய சூர்யா குமார் யாதவ் மற்றும் ஹர்டிக் பாண்டிய அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சூர்யா குமாரின் சிக்ஸர் மழையில் 49 பந்துகளில் சத்தம் அடித்து அசத்தினார். நியூஸிலாந்து பந்து வீச்சாளர் டிம் சௌதீ பாண்டிய,வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா, ஆஜியா மூவரின் விக்கெட்டால் ஹாட்ரிக் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் இந்தியா அணி 191 ரன்கள் குவித்தது சூர்யகுமார் யாதவ் 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 192 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய நியூஸிலாந்து அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்களை இழந்து 18.5 ஓவர்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதில் கென் வில்லியம்சன் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா அணியில் பந்துவீச்சு சார்பாக தீபக் ஹூடா 4 விக்கெட் மற்றும் ,சிராஜ் ,சாஹல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர.IND vs NZ: Blow To New Zealand As Kane Williamson Gets Ruled Out Of 3rd  T20I vs India, Tim Southee Named Captain

3 போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இந்தியா அணி முதல் வெற்றியை பெற்று தொடரில் முன்னிலை வகுக்கிறது. இருப்பினும் இரு தரப்பு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து உலக கோப்பை தொடர்களில் சொதப்பி வரும் இந்தியா அணியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Tags: #indiainiancricketnzvsindsports
ADVERTISEMENT

Related Posts

விளையாட்டு

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

விளையாட்டு

முதல் முறையாக ஐபில் கோப்பையை வென்ற ஆர்.சி.பி அணியின் உரிமையாளர் யார்?

விளையாட்டு

9 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தில் ஆர்.சி.பி… 2016ம் ஆண்டு இறுதியில் நடந்தது என்ன?

Next Post

அணு ஆயுதங்களை வைத்து தக்க பதிலடி கொடுக்கப்படும்..!! வடகொரியா அதிபர் மிரட்டல்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.