குழந்தைகளுக்கு நீர்ச்சத்து அதிகரிக்க ; அசத்தலான அஞ்சு டிப்ஸ்..!
குழந்தைகளுக்கு நீர்ச்சத்து என்பது கட்டாயம் கிடைக்க வேண்டிய ஒன்று.., அதிலும் இது கோடைகாலம் என்பதால் அவர்களின் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படும்.
அவற்றை சரி செய்ய சில உணவு பொருட்களை சேர்த்துக் கொண்டாலே போதும்.
* வாரத்தில் இருமுறையாவது குழந்தைகளுக்கு அன்னாசிப்பழம்.., தர்பூசணி மற்றும் நுங்கு கொடுக்கலாம் இவை அனைத்தும் நீர்ச்சத்தை அதிகரிக்கும். பழமாக சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு ஜூஸ் ஆக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
* வாரத்தில் மூன்று முறை ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி மற்றும் ராஸ்பெரி பழத்தில் ஜூஸ் போட்டுக்கொடுக்கலாம் .
* சில குழந்தைகளுக்கு புதினா மற்றும் வெள்ளரி பிடிக்காது .., அதை வெறுக்கும் குழந்தைகளுக்கு ப்ரூட் சாலட் செய்து அதில் புதினா இலைகளை நறுக்கி சேர்த்து சாப்பிட கொடுக்கலாம்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.