உங்க போன் திருட்டு போயிடுச்சா..? அப்போ இதை மட்டும் பண்ணுங்க..!
நாம் கண் முன்னே செல்போன் திருட்டு அதிகமாக நடக்கிறது.., அதே சமயம் தொலைந்து போகிறது, அப்படி தொலைந்து போகும் அல்லது திருட்டு போகும் ஸ்மார்ட் போன்களை கண்டுபிடிக்க சில வழிகளை பற்றி படிக்கலாம்..
Find Device என்ற செயலீயை போனில் பதிவிறக்கம் செய்து அதில் நமது ஜிமெயில் ஐடி மற்றும் மொபைல் எண் கொடுத்து லாகின் செய்ய வேண்டும்.
ஒரு வேலை நமது தொலைந்து போனால்.., மற்றொரு நபரின் போனில் உங்களது ஜிமெயில் ஐடி வைத்து லாகின் செய்தால் உங்களின் தொலைந்து போனை கண்டு பிடித்து விடலாம் என சொல்லுவார்கள். ஆனால் அதை மட்டும் நாம் செய்தால் போதாது..
உங்கள் ஸ்மார்ட் போனின் மொபைல் செட்டிங்ஸ் SHOW FLOATING NOTIFICATION-யை க்ளிக் செய்து SHOW LOCK SCREEN NOTIFICATION-க்ளிக் செய்து NETWORK ENABLED CARD-யை enable செய்ய வேண்டும்.
அப்படி செய்தால் உங்களது போன் தொலைந்து போனாலோ அல்லது திருட்டு போனாலோ அதை ஸ்விட்ச் ஆப் செய்ய முடியாது மற்றும் Airplane mode-லிம் போட முடியாது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..