Tuesday, June 24, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

இலவச கல்வி..!! உதவி கரம் நீட்டும் அகரம்..!! படிக்க மறக்காதீங்க..!!

வறுமை காரணமாக கல்வியை தொடர முடியாத மாணவர்களின் விவரத்தை 8056134333 அல்லது 9841891000 என்ற எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும்

by logeshwari
May 8, 2024

இலவச கல்வி..!! உதவி கரம் நீட்டும் அகரம்..!! படிக்க மறக்காதீங்க..!!

 

 

 

 

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் உணவு, இருப்பிடம், உடை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ஒவ்வொருவரும் கல்வி கற்று இருக்க வேண்டும்.., அல்லது ஒரளவிற்கு அடிப்படை   அறிவை வளர்த்து கொள்ளும் அளவிற்காவது படிப்பை கற்றிருக்க வேண்டும்..

கல்வி அறிவில் தமிழ்நாடு :

கல்வி அறிவில் தமிழ்நாடு 8 வது இடத்தில் தற்போது வரை எழுத்தறிவு உள்ளவர்களின் எண்ணிக்கை 88.96% சதவிகிதம் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது..

ஒவ்வொரு மாணவர்களும் கல்வி அறிவில் முன்னேற வேண்டும் என்று தமிழக அரசு மட்டுமின்றி பல சினிமா பிரபலங்களும்.., அரசியல் கட்சி தலைவர்களும் மாணவர்களுக்கு உதவி வருகின்றனர்..

அகரம் விதை :

அந்த வகையில் நடிகர் சிவகுமார் அவர்களால் தொடங்கப்பட்டது தான் “ஸ்ரீ  சிவகுமார் கல்வி அறக்கட்டளை” இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 45 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.., அதன் பின்   நடிகர்  சூர்யா  தொடங்கிய   இந்த திட்டம் தான் “அகரம் பவுண்டேஷன்“

பல வருடங்களாக +2 தேர்வில் தேர்ச்சி பெற்று குடும்ப சூழல் காரணமாக படிக்க முடியமால் இருக்கும் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கி வருகின்றனர்.. நடிகர் சிவகுமார் குடும்பத்தினர்..

கடந்த 14 ஆண்டுகளில் 5200 மாணவ மாணவியர்க்கு கல்லூரி கல்வி வாய்ப்பை தமிழகம் முழுவதும் குறிப்பாக கடற்கரை பகுதிகள், மலை கிராம பகுதிகள், அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் என்று பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 30 பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்தவும், இடை நிற்றலை குறைக்கவும், கிராம மக்களோடு இணைந்து அகரம் குழு பணியாற்றி வருகின்றனர்.

சூர்யா பேச்சு :

இதுகுறித்து நடிகர் சூர்யா ஒருமுறை பேசிய போது.., “மாணவரது கல்வி வளர்ச்சிக்கெனவும், வாழ்வின் அடுத்த பரிமாணத்தை நோக்கி அவர்களை அழைத்துச் செல்வதற்கும் அகரம் சவாலான பணிகளை முன்னெடுத்து வருகிறது. தன்னார்வலர்கள் பொறுப்பேற்று நடத்தும்.

அகரம் பணிகளுக்கு உந்து சக்தியாக பொருளாதாரத்தை வழங்கி உடன் நிற்கும் நன்கொடையாளர்கள், விதைத் திட்ட மாணவர்களின் கல்வி வாய்பிற்க்காக தொடர்ந்து ஆதரவு கரம் வழங்கி அரவணைத்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றிருக்கும் நன்றிகள்.

ஊர் கூடி தேர் இழுப்பது போன்று தான் அகரம் பணிகள். எளிய குடும்பங்களின் கல்வி மேம்பாட்டிற்காக, ஒன்றிணைந்திருப்பது முன்னெப்போதையும் விட இன்று அவசியமானதாக இருக்கிறது” என்று சூர்யா கூறினார்.

உங்களுக்கும் உதவி வேண்டுமா..?

தங்களது பகுதிகளில், நண்பர்கள், உறவினர்களின் குழந்தைகள் மாணவ மாணவிகள் என வறுமையின் காரணமாக தொடக்க கல்வி மற்றும் கல்லூரி மற்றும் இதர மேல்படிப்பினை தொடர இயலாத ஏழை குடும்பங்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தி கல்வியினை தொடர உதவி செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றால் கல்வி கற்க உதவியவன் கடவுள் ஆவான்.

வறுமை காரணமாக கல்வியை தொடர முடியாத மாணவர்களின் விவரத்தை 8056134333 அல்லது 9841891000 என்ற எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும். என்று ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த எண்களை வகுப்பறை கரும்பலகைகளில் எழுதிப்போடும்படியும்   கூறியுள்ளார்   நடிகர்   சூர்யா.

Tags: Actor SuryaAGARAM FOUNDATIONSRI SIVAKUMAR EDUCATION AND CHARITABLE TRUSTஅகரம் பவுண்டேஷன்நடிகர் சிவகுமார்நடிகர் சூர்யாஸ்ரீ  சிவகுமார் கல்வி அறக்கட்டளை
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

கோடைக்கு சுரைக்காய் பயன்படுத்தி இப்படி செய்து சாப்பிடுங்க... உடம்பு குளிர்ச்சியா இருக்கும்...

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.