உடல் எடையை குறைக்கணுமா அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!!
வருத்த மீன் மிகவும் சுவையாக தான் இருக்கும். காரணம் அது எண்ணெய்யில் வருத்து எடுக்கப்படுகிறது அல்லது பொரித்து எடுக்க்ப்படுகிறது. இதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு.
குழம்பில் சேர்க்கப்படும் மீனை நாம் விரும்பி சாப்பிடுவதில்லை ஆனால் வருத்த,பொரித்த மீனையே டயட் இருக்கும் சமையத்தில் சாப்பிடுகிறோம், எனவே உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும்போது கட்டாயம் பொரித்த, வறுத்த மீன்களைத் தவிர்த்துவிட்டு குழம்பில் சேர்த்த மீன்களை தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Discussion about this post