உணவில் ‘எள்’ சேர்த்துக்கொண்டால்.. கிடைக்கும் பயன்கள்..!!
பொதுவாவே ‘எள்’ சில மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதை எடுத்துக் கொண்டால் உடலில் ஊட்டச்சத்தும், ஆரோக்கியமும் அதிகரிக்கும். இதில் இரும்புச்சத்தும், வைட்டபின் ஏ, மற்றும் வைட்டமின் பி, உள்ளது.
பயன்கள் :
* எள் விதையில் ஆரோக்கியமான புரதங்கள் இருப்பதால் இது உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.
* இது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் நல்ல தூக்கத்தையும் கொடுக்கிறது.
* எள் விதையில் லெசித்தின் அதிகம் இருப்பதால், நியாபகமறதியை அதிகரிக்க செய்கிறது.
* இதயநோயில் இருந்து பாதுகாக்கவும் எள் உதவுகிறது.
* எள் குழந்தை பெற்ற தாய்மார்கள் சாப்பிட்டால் பாலின் தரத்தை அதிகரிக்கிறது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி