குழந்தைகள் விரும்பும் போன்வீட்டா இனி நொடியில் தயாரிக்கலாம்
இக்காலகட்டத்தில், உடற்பயிற்சி செய்யும் இளைஞர்களுக்கு உணவுகள் மூலம் கிடைக்கும் இயற்கை புரதச்சத்துகளை விட புரோட்டீன் பவுடர்கள் மற்றும் புரோட்டீன் ஷேக்குகள் மூலம் கிடைக்கும் புரதச்சத்துக்களையே விரும்பி பருகுகிறார்கள்.
இது உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலுசேர்க்கும். ஆனால், புரோட்டீன் ஷேக் அல்லது பவுடரை உட்கொள்ளும் போது, அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும். மற்ற சத்துகள் சேராது. இனி வீட்டிலேயே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள டிரிங்க் தயார் செய்து கொடுக்கலாம்.
இந்த ஊட்டச்சத்து நிறைந்த பவுடரை அதன் ஈரத்தன்மை போகிற அளவுக்கு வெளியே வைத்து பின்னர் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளலாம். இப்பவுடரை ஃப்ரிட்ஜில் வைத்து 6 மாதம் வரை பயன்படுத்தலாம். இந்த பவுடரை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.