மகாதீப திருவிழாவை முன்னிட்டு வெள்ளி ரதத்தில் அண்ணாமலையார் தேர் காண கண்கோடி வேண்டும்!!
திருவண்ணாமலையில் மகாதீப திருவிழாவை முன்னிட்டு வெள்ளி ரதத்தில் அண்ணாமலையார் தேர் பவனி நடைபெற்றது.
கடந்த 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீ விநாயகர் சந்திரசேகர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வெள்ளிரதங்களில் எழுந்தருளி மாட வீதி உலா வந்தனர்.
இந்த வெள்ளி ரதோற்சவத்தை நள்ளிரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது திருவண்ணாமலை மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
