பெண்களுக்கு ஸ்ட்ரெஸ் அதிகமானால் தைராய்டு பாதிப்பு ஏற்படுமா..!!
பெண்களுக்கு ஸ்ட்ரெஸ் அதிகமான தைராய்டு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி சில பெண்களுக்கு இருக்கும். அதற்கான பதில் இதோ.
* சில பெண்களுக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாக இருக்கும்.., அதனால் தைராய்டு பாதிப்பு ஏற்படும் என்பது உண்மை. சில நேரங்களில் ஹைப்பர் தைராய்டு பாதிப்பு ஏற்படும்.
அது எந்த மாதிரியான பெண்களுக்கு அதிகம் ஏற்படும் என்றால்..,
* முதலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை தான் அதிகம் தாக்கும்.., அதாவது பரீட்சை நேரத்தில் ஏற்படும் மன பதற்றம். தேர்வு முடிவுகள் வெளியாகும் போது ஏற்படுகிற மன பயம் இவைகள் தான் முக்கிய காரணம்.
* பணி புரியும் பெண்கள் அதிக சுமையை தலையில் ஏற்றிக் கொள்வதன் மூலம் தைராய்டு உருவாக காரணமாகிறது.
* ஸ்ட்ரெஸ்ஸால் தைராய்டு பாதிக்கப் பட்டவர்கள்.., எப்பொழுதும் தைராய்டு மாத்திரை சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
* மன அழுத்தம், பதட்டம் மற்றும் என்றும் மன பயம் உள்ளவர்கள்.., கட்டாயமாக மருத்துவரை அணுக வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள.., தொடர்ந்து படித்திடுங்கள்.
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post