பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
பிறப்பின் நொடிகள் என்றும் அழகானது..
அதை மீண்டும் காலத்தின் நகர்வால் அடையும் போது
வாழ்த்துக்களும் அழகாக இருக்கும்…
இன்று பிறந்தநாள் காணும் “தர்மா” அண்ணன் அவர்கள் நீண்ட ஆயுளோடும்.., என்றும் மகிச்சியுடன் வாழ மதிமுகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்…