எங்கள் வீட்டு இளவரசி பிறந்தநாள்..!!
சித்திரை மாதத்தில் பிறந்த..,
எங்கள் வீட்டு சித்திரையே
சுட்டி தனம் கொண்ட..,
குட்டி தேவதையே..
எப்பொழுதும் நீ சந்தோஷமாகவும்..,
ஆரோக்கியமாகவும் வாழ..
குழந்தை “தன பிரியா ” அவர்களுக்கு குடும்பத்தினர் சார்பாகவும்.., மதிமுகம் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்….
வாழ்த்துக்களை தெரிவிப்பவர்கள் :
அப்பா அம்மா : ராமநாதன் பாண்டி மீனா
பெரியப்பா பெரியம்மா : ஸ்ரீநிவாசன் கலா,
அண்ணன் : சிதம்பரம்
அக்கா : காமாட்சி, ஜோதி
தங்கை : கனிஷ்கா
மற்றும் வீர பெருமாள்