பெண்களின் வெள்ளைப்படுத்தலுக்கு இனி குட் பாய்..!!
பல பெண்களை பாடாக படுத்தும் ஒரு பிரச்சனை வெளிப்படுதல்.., அதை சரிசெய்ய சில உணவு பொருட்களை சேர்த்துக் கொண்டாலே போதும். அதை முழுவதுமாக சரி செய்து விடலாம்.
பசலைக்கீரை : வாரத்தில் மூன்று முறையாவது பசலைக் கீரை எடுத்துக் கொண்டால், வெள்ளை படுதல் நின்று விடும்.

வாழைப்பூ : வாழைப்பூ சாற்றில் பனங்கற்கண்டு சேர்த்து.., வெறும் வயிற்றில் குடித்து வந்தால் விரைவில் சிறந்த பலன் கிடைக்கும்.

நன்னாரி : நன்னாரி வேரில் சிறிது தண்ணீர் சேர்த்து.., கொதிக்க வைத்து அவை ஆரிய பின் சிறிதளவு பங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால்.., வெள்ளைப்படுதல் கட்டுக்குள் வரும்.

பருத்தி இலை : பருத்தி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து.., நன்கு மைய அரைத்து 30 மிலி பசும்பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால். வெள்ளைப்படுதல் நின்று விடும்.

முருங்கைப் பிசினி : சுத்தமான முருங்கை பிசினியை தூள் செய்து அதை பாலில் கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுக்குள் வரும்.

மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post