சரிந்தது தங்கம் விலை..!! உற்சாகத்தில் நகை பிரியர்கள்..!!
முகம் என்றும் அழகாக ஜொலிக்க..
சமையல் ருசிக்க இந்த ஒரு டிப்ஸ்..
உடல் ஆரோக்கியத்திற்கு இந்த ஒரு டிப்ஸ்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 200-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 650-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 96 ரூபாய் 50-காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஐஸ் பிரியாணியில் இவ்வளோ நன்மைகளா.. படிக்க இங்கே க்ளிக் செய்யவும்..
– லோகேஸ்வரி.வெ