குறைவான சம்பளத்தில் குடும்பத்தை ரன் செய்ய சில டிப்ஸ்…!!
நம்ம ஒரு கம்பெனியில ஒர்க் பண்ணிட்டு இருக்கும்போதே எப்படி சர்வைவல் பன்றது பினான்சியலா எப்படி ஃபேமிலிய ரன் பன்றதுன்னு சில டிப்ஸ் பார்க்கலாம் வாங்க…
1. ஹாஸ்பிட்டல் and எமர்ஜென்சி fees ன் எப்பொழுதும் எடுத்து வச்சுகோங்க
2. அத்யாவசிய செலவு எவ்வளவு வருதோ அது வந்து ஒரு வருஷத்துக்கு எடுத்து வைக்கனும்.
3. கடன் வாங்காதீங்க ஒரு வேலை அப்படி இருந்தா சீக்கிரம் அதை குறைக்க பாருங்க
4. உங்களோட சம்பளத்துல 30 சதவீதம் மேல இஎம்ஐ கடன்கள் வைக்க கூடாது
5. பணவீக்கம் என்ற ஒரு விசயத்தை தெரிஞ்சிக்கிட்டு அதற்கு மேல வளர மாதிரி சேமித்து வைத்து சொத்துக்களில் பணத்தை போடுங்க
6. GOLD, BONDS, STOCK இதுலையும் முதலீடு பன்ன தெரிஞ்சுகோங்க.
7. உங்களுக்கும் உங்க பேமிலிக்கும் இன்சூரன்ஸ் எடுத்து வச்சிட்டா எதிர்பாராத நிதி சிக்கல்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.
8. தேவையற்ற பொருட்களை வெறும் தள்ளுபடி மற்றும் சலுகைகளுக்காக வாங்காதீங்க இந்த டிப்ஸ் நீங்க முடிஞ்ச அளவுக்கு ஃபாலோ பண்ணா unexpected insidents தவிர்க்க முடியும்..
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..