ஆரோக்கிமான வாழ்க்கைக்கு தேவையான நச்சுனு அஞ்சு டிப்ஸ் -17
ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நாம் எடுத்துக்கொள்ளும் சில தவறான உணவு பழக்கத்தால், உடல் ஆரோக்கியத்தை இழக்கிறது. உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்க சில உணவுகளை சேர்த்துக்கொண்டால் போதும்.
கிவிப்பழம் : கிவி பழம் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை அகற்றிவிடும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு, சருமத்தையும் என்றும் அழகாக வைக்க உதவும்.
சீதாப்பழம் : கோடைகாலத்தில் கிடைக்கூடிய ஒரு பழம், வாரத்திற்கு மூன்று முறையாவது இதை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் நாவறட்சி ஏற்படலாம் இருக்கும்.
நாவல் பழம் : சருமத்தில் உள்ள வெண்புள்ளிகள் நீங்க நாவல் பழம் எடுத்துக்கொள்ளலாம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒரு உணவு.
வாழைப்பூ : வாரத்திற்கு இருமுறை வாழைப்பூ சமைத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் வரும்.
குடைமிளகாய் : குடைமிளகாய் சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால்.., வயது முதிர்வை தடுக்கும். என்றும் இளமை தோற்றம் அளிக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
Discussion about this post