பிரசவத்திற்கு பின் அதிகரிக்கும் உடல் எடை பாதிப்பை ஏற்படுத்துமா..!
நூற்றில் 50% சதவிகித பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க கூடும். அதற்கு காரணம் அவர்களின் லைப் ஸ்டைல் மட்டும் தான்.., பிரசவத்திற்கு பின் அதிகரிக்கும் உடல் எடையை சரி செய்ய சில டிப்ஸ்கள் பற்றி பார்க்கலாம்.
* பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிக்கும் பெண்கள்.., உடற் பயிற்சி செய்யலாம்.
* சுக பிரசவம் ஆன பெண்கள்.., பிரசவம் ஆனா 15 நாட்கள் கழித்து செய்ய தொடங்கலாம்.
* சிசேரியன் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் பெண்கள். சிறிது நாட்கள் கழித்து செய்ய தொடங்கலாம். உடனே செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
* பிரசவத்திற்கு பின் இடுப்பு மற்றும் வயிறு பகுதியில் சதை போடுவதால் இல்லற வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
* இது நீரிழவு, உயர் ரத்த அழுத்தம், மற்றும் பிசிஓடி, நீர்க்கட்டி போன்ற பாதிப்புகள் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம்.
எனவே பிரசவத்திற்கு பின் மருத்துவர் கூறும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.
Discussion about this post