ஐசிசி உலக கோப்பை டிக்கெட் விற்பனை எப்போது தெரியுமா..?
ஐசிசி உலக கோப்பை ஒரு நாள் போட்டி தொடர் தொடங்க உள்ளது அதற்கு 41 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட் விற்பனை தொடங்கி விடும் அந்த வகையில் ஆகஸ்ட் 25ம் தேதி டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
பயிற்சி ஆட்டங்கள் மற்றும் இந்தியா விளையாடாத ஆட்ட தொடருக்கான டிக்கெட்டுகள் அன்றைய தினங்கள் அறிவிக்கப்படும் என ஐசிசி நிறுவனம் அறிவித்துள்ளது.
* ஆகஸ்ட் 30ம் தேதி கவுகாத்தி திருவனந்தபுரம் இந்தியா விளையாட உள்ள பயிற்சி ஆட்ட டிக்கெட் விற்பனை செய்யப்படும்.
* ஆகஸ்ட் 31ம் தேதி இந்திய அணியின் 3 லீக் அடத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். )( ( ஆஸிக்கு எதிராக சென்னையில், அக்டோபர் 8ம் தேதி, ஆப்கானுக்கு எதிராக டெல்லியில் அக்டோபர் 11, வங்கதேசத்துக்கு எதிராக புனேயில் அக்டோபர் 19ம் தேதி )
* செப்டம்பர் 1ம் தேதி இந்திய அணியின் மூன்று ஆட்டங்களும் ( நியூசி யுடன் – தர்மசாலா அக்டோபர் 22ம் தேதி, இங்கிலாந்து – லக்னோ அக்டோபர் 29ம் தேதி , இலங்கையுடன் – மும்பை நவம்பர் 2ம் தேதி ).
* செப்டம்பர் 2ம் தேதி இந்திய அணி 2 ஆட்டங்கள் ( தென் ஆப்ரிக்காவுடம் கொல்கத்தாதா நவம்பர் 5ம் தேதியும், பெங்களூர் – நெதர்லாந்து நவம்பர் 12ம் தேதியும் )
* இந்தியா பாகிஸ்தான் அணி, அகமதா பாத்தில் அக்டோபர் 14ம் தேதி மோத உள்ளது அதற்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 3ம் தேதி விற்பனை ஆகும்.
* அரை இறுதிக்கான டிக்கெட்டுகள், செப்டம்பர் 15ம் விற்பனையாகும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..