பூக்களின் நன்மைகள்..!
வாகைப்பூ: இது வெப்ப நோய்களை தீர்க்கக்கூடியது.
செவ்வகந்திப்பூ: உடற்சூட்டை தணிக்கக்கூடியது.
பனம்பூ: பல் வியாதி குணமாகும்.
புளியம்பூ: சுவை இல்லாமை,பித்தம்,வாந்தி ஆகியவை சரியாகும்.
மல்லிகைப்பூ: உடல் சூடு,கண் மயக்கம்,கபம் குறைகிறது.
வேப்பம்பூ: நாக்கு நோய்,சுவையின்மை,ஜன்னி ஆகிய நோய்கள் குணமாகும்.
மாதுளைப்பூ: ரத்தம் மிகுதியாகும், பித்தம்,ஏப்பம்,வாந்தி குணமாகும்.
இலுப்பைப்பூ: பாம்பின் விஷத்தை முறிக்கும்.
பன்னீர்பூ: நாக்கில் சுவை இல்லாமை,வாந்தி மற்றும் தண்ணீர் தாகம் தீரும்.
வாழைப்பூ: மூலம் நோய் குணமாகும்.
அகத்திப்பூ: புகைப்பிடித்தலால் உண்டாகும் சூடு,வெயிலில் உண்டாகும் சூட்டை தணிக்கும்.
செந்தாழம்பூ: கபம்,தலைவலி,வாதநோய்,ஜலதோஷம் ஆகியவற்றை குணமாக்கும்.
முருங்கைப்பூ: வாந்தி மற்றும் பித்தம் குணமாகும்.கண்கள் குளிர்ச்சி அடைகிறது.
முள்முருங்கைபூ: சளி மற்றும் இருமலை போக்கும்.