Thursday, May 22, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மன அழுத்தம் குறைக்க..! மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் செயல்கள்..! 

மனம் அமைதி அடைய ஆழ்ந்த சுவாச பயிற்சியில் ஈடுபடலாம். இது மன அழுத்தத்தை குறைக்கும்.

by shanthi
June 3, 2024

மன அழுத்தம் குறைக்க..! மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் செயல்கள்..! 

  • மன அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்த ஒன்று தியானம் தான்.ஒரு நாளில் குறைந்தது 10 நிமிடமாவது தியானத்தில் ஈடுபட வேண்டும்.

  • உங்களுக்கு பிடித்த நபரை சந்தித்து பேசுவது, செல்போனில் பேசுவது போன்ற எதாவதொரு செயலை செய்து உங்கள் மனதில் இருக்கும் கவலையை அவர்களிடம் பகிர்ந்தால் அக்கவலை குறைந்து மனதில் உள்ள அழுத்தம் குறையும்.

  • அமைதியுடன் தொடர்புடைய லாவண்டர், சந்தனம், சாமந்தி ஆகிய வாசனைகளை நுகரலாம். குளிக்கும் நீரில் கலந்து குளிக்கலாம்.

  • உங்களுக்கு பிடித்தமான இசைகருவிகள் வாசிப்பது, ஓவியம் வரைவது, கைவிணை பொருட்களை செய்வது என ஏதாவது ஒன்றை செய்யலாம்.

  • மனம் அமைதி அடைய ஆழ்ந்த சுவாச பயிற்சியில் ஈடுபடலாம். இது மன அழுத்தத்தை குறைக்கும்.

  • சிரிப்பு யோகா பயிற்சியும் இதற்கு நல்ல தீர்வாக இருக்கும்.

  • செல்லபிராணிகள் வளர்ப்பது, குறிப்பாக நாய் வளர்த்தால் அதனுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள், இதனால் மன அழுத்தத்தை தரும் ஹார்மோன்களை குறைத்து மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது.

  • சமூக ஊடகங்கள் போன்ற டிஜிட்டல் திரையில் அதிக நேரத்தை செலவிட்டால் அது மன அழுத்தத்தை தரும். எனவே அதனை ஒதுக்கி வைத்துவிட்டு மகிழ்ச்சியானவற்றை செய்யுங்கள்.

  • தோட்டக்கலைகளில் ஈடுபடலாம். செடி வளர்ப்பது, அறுவடை செய்வது போன்றவை தியானத்திற்கு இணையான அமைதியை தரும்.

Tags: #Madhimugam#MADHIMUGAM HEALTH TIPS#Madhimugam INFORMATION#Madhimugam Special#Stress#பெண்கள்#மதிமுகம்#மதிமுகம் ஸ்பெஷல்Madhimugam tipsMADHIMUGAM UPDATESStress Problemமதிமுகம் டிப்ஸ்மதிமுகம் தொலைகாட்சிமன அழுத்தம்மன அழுத்தம் குறைய
ADVERTISEMENT

Related Posts

பெண்கள்

தேங்காய் பால் கெட்டியாக இருக்கணுமா..? இதோ சூப்பர் டிப்ஸ்..!

பெண்கள்

கர்ப்பிணிகள் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

பெண்கள்

உங்களுக்கு சமைக்க தெரியாதா..? கவலை வேண்டாம்..! இதை படிங்க..!

Next Post

கலைஞர்  ஆசியோடு இந்தியாவில் நாளை ஒரு விடியல்..! செல்வபெருந்தகை  பேட்டி..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

Trending News

பிரமோஸ் ஏவுகணையை வாங்க வரிசை கட்டும் நாடுகள்

மது போதையில் விபத்து; தலைமைக் காவலர் தற்கொலை

அமெரிக்கா உருவாக்கும் கோல்டன் டோம்… குடிமக்களை காக்க ட்ரம்ப் போடும் திட்டம்

வாஜ்பாய்க்கு உதவிய ராஜீவ் காந்தி… ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட வீடியோ

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.