வீட்டில் நீங்க எப்படி…?? என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவரது ஸ்டைலில் தோனி பதிலளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் உலகில் மணிசூடா மன்னராக வலம் வந்தவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி. சமீபத்தில் நடைபெற்ற சிஎஸ்கே ரசிகர்களுடன் ஒரு நிகழ்வை நடத்தியது.
இதில் கலந்து கொண்ட தோனியிடம் ரசிகர் ஒருவர் ‘தனிப்பட்ட கேள்வி’ ஒன்றை கேட்டார். இதற்கு வெளிப்படையான பதிலை கோரி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.
அதன்படி,
ரசிகரின் கேள்வி : அனைவருக்கும் தெரியும் கேள்விக்குறிய ஸ்டைலிலே களத்தில் நீங்கள் நம்பர் 1 என்று..ஆனால் வீட்டில் எப்படி..?
இதற்கு டோனி கூறியதாவது ; அனைவருக்கும் தெரியும் வீட்டில் மனைவி தான் நம்பர் 1 என்று பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.